தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் பெரும்பாலானோர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியது இறுதிவரையிலும் அதிலேயே தனது வாழ்க்கையை முடித்து கொள்வார்கள்ஆனால் ஒரு சிலரோ வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் பிரபலமடைந்து வருவார்கள் அந்தவகையில் சினிமா, தொலைக்காட்சி சீரியலில் என அனைத்திலும் பிரபலமடைந்த நடிகைதான் அர்ச்சனா மாரியப்பன்.
இவர் தமிழில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் தற்போது சீரியல்களில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். இவர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அர்ச்சனா மாரியம்மன்.இதனைத் தொடர்ந்து அவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் திருவிளையாடல் ஆரம்பம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இவர் தனது கொழுக் மொழுக் உடம்பாலும், முரட்டுத்தனமான பார்வையாலும் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அசைவம் திரைப்படத்தில் நடித்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இப்படம் திரையரங்கில் வெளிவந்தது அவரது பெயர் டேமேஜ் செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது சீரியல்களான பொன்னூஞ்சல், நீலி, அழகு போன்ற செய்திகள் நடித்து மீண்டும் தனது ரசிகர்களை கவர்ந்து வந்தார்தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருந்த மாரியப்பன் அவர்கள் தனது நாய் குட்டியுடன் வீட்டிலேயே வாக்கிங் சென்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இதனையடுத்து அவரை பற்றிய செய்திகளை ஆராயத் தொடங்கினார் ரசிகர்கள் அந்த வகையில் தற்போது அர்ச்சனாவின் பெயரை டேமேஜ் செய்த படமான அசைவம் படத்தின் வீடியோவை பார்த்து வருகின்றனர்.இதோ அந்த வீடியோ லிங்க் பார்த்து குதுகலம் அடையும் ரசிகர்கள்.