நீச்சல் குளத்தில் கும்மாளம் அடிக்கும் நஸ்ரியா.! புகைப்படத்தை பார்த்து சந்தோஷம் அடையும் இளசுகள்.

nazriya

மீடியா உலகில் இங்கே ஒரு மூலையில் பயணித்துக்கொண்டிருந்த என சிறிய பின்னாட்களில் சினிமா உலகில் அடியெடுத்து வைத்து தனது திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் வெகு விரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் நஸ்ரியா.

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாளம், தமிழ் போன்ற ஒரு சில படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் இருப்பினும் அவர் தமிழில் ராஜா ராணி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து தமிழில் நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா, நீ நல்லா வருவடா, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வெகுவிரைவிலேயே தமிழ் சினிமா ரசிகர்களையும் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் நஸ்ரியா.

இவர் சினிமாவில் நடிப்பதை மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பின்னணி பாடகராகவும் வலம் வந்தார். இப்படி சினிமா உலகில் வெற்றி கண்டு கொண்டிருந்த காலத்திலேயே திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார்.

இருப்பினும் தனது கணவர் பகத் பாசிலுடன் சேர்ந்து டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இத்திரைப்படம் பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் வெளிவந்து நல்லதொரு வெற்றியை கொடுத்ததன் மூலம்  ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

nazriya
nazriya
nazriya