தென்னிந்திய சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என நடிகர்கள் பலரும் ஏங்குவது வழக்கம்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பெரும்பாலும் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களுடன் தான் பெரும்பாலும் நடிப்பார் நடித்து வந்திருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் ஒரு சில வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
அப்படி சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக முதன் முதலாக இணைந்தார்கள். ஷூட்டிங் ஆரம்பத்திலேயே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது அது படத்திலும் பார்க்கப்பட்டது.
சில வருடங்கள் சிறப்பாக காதல் வாழ்கையில் வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென தவிர்க்க முடியாத காரணத்தினால் இருவரும் பிரிந்து விட்டனர். இருவரும் சினிமாவில் அவ்வப்போது இணைந்து நடித்த வண்ணம் இருந்து வருகின்றனர்.
இருவரும் ஒன்றாக இருந்த பொழுது இரவு பார்ட்டி என பொழுதை கழித்தனர் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதில்தான் இருவரும் சற்று விலகி புன்னகை முகத்துடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.