தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தமிழில் ஐயா திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்..
அந்த வகையில் நடிகை நயன்தாரா அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இப்பொழுதும் நடித்து வருகிறார் இதனால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் உயர்த்தி வருகிறார்.
தற்பொழுது ஒரு படத்திற்கு 10 கோடி கிட்டத்தட்ட சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது சினிமா உலகில் வெற்றியை மட்டுமே சந்தித்து வந்த இவர் அண்மையில் தான் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவுக்கென ஒரு நேரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு மீதி நேரங்களில் தனது கணவருடன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் தற்போது இரு ஆண் குழந்தைகள் இருக்கிறது. விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்ட பிறகு நடிகை நயன்தாரா தனது தாலியை கழட்டாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது மற்றும் வெளியே சுற்றி திரிந்து வந்தார் இதை பார்த்த பலரும் நீங்கள் மஞ்சள் கயிறை கழட்ட மாட்டீர்களா என கேட்டு வந்தனர்.
இது அப்போது மிகப்பெரிய ஒரு பஞ்சாயத்தாக பார்க்கப்பட்டது ஒரு வழியாக மஞ்சள் கயிற்றை கழட்டி விட்டு அதற்கு பதிலாக தங்கத்தால் தாலி செய்து போட்டு உள்ளார். நயன்தாரா அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..