விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து நடிகர் சிம்புவை பழிவாங்கிய நயன்தாரா.? வெளிவரும் மர்மங்கள்.!

nayanthara
nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகத்தில் பல்வேறு டாப் ஹீரோக்களுடன் நடித்து வெற்றி கண்டுள்ளார் அப்படித்தான் 2006 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவுடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் வல்லவன் அத்திரைப்படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கும் சரி சிம்புவுக்கும் சரி பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன அதேசமயம் இருவரும் காதலிப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் நாங்கள் காதலிக்கவில்லை என கூறினார்கள். ஆனால் இருவரும் காதலித்து வந்தனர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நயன்தாரா சிம்புவை பழி வாங்குவதற்காகவே உன்னுடன் நெருக்கமாக இருக்கும் நபரை தான் நான் காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என கூறி இருந்தாராம் அதற்கு ஏற்றார்போல் சிம்புவுடன் நெருங்கிவந்த விக்னேஷ் சிவனை ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து ஒருவழியாக இப்பொழுது திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமண பத்திரிக்கையை முதலில் சிம்புவுக்கு தெரியபடுத்த முதலில்   அவரது தந்தை டி ராஜேந்திரன் வந்து பத்திரிகையை கொடுத்தாராம்  சிம்புவின் அப்பா டி ராஜேந்திரன்  பத்திரிகையை வாங்கிப் போட்டுள்ளாராம் நயன்தாரா இதை உணர்ந்து கொண்ட சிம்புவை பழிவாங்க நயன்தாரா முதல் பத்திரிக்கையை எடுத்து வந்துள்ளார் என்பதை புரிந்து கொண்டார்.

ஆனால் டி ராஜேந்திரன் இந்த விஷயம் தெரியாமல் பத்திரிக்கையை வாங்கி வைத்துக் கொண்டார். எது எப்படியோ  நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சிம்புவும் – நயன்தாராவும் ஓடிக்கொண்டிருந்த  வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாறி இந்த திருமணமும் அரங்கேறி விட்டது.