சமந்தாவால் காதலன் முன்னாடி அசிங்கப்படும் நயன்தாரா.! படத்தை எடுத்து முடிவதற்குள் பெரிய சண்டையே வரும் போல..

சினிமாவை பொறுத்தவரையில் ஒரு நடிகை இன்னொரு நடிகையை ஏதோ ஒரு காலகட்டத்தில் ஓவர் டேக் செய்வது வழக்கம் அப்படித்தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைபற்றி  வருகிறார் நடிகை சமந்தா.

இவருக்கு தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதற்குக் காரணம் தெலுங்கு நடிகர் நாக சைத்தான்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு இவருக்கு இன் தமிழிலும் தெலுங்கிலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன

இந்த நிலையில் இயக்குனர்  விக்னேஷ் சிவன் தென்னிந்திய திரை உலகில் நம்பர் 1 நம்பர் 2 நடிகையான நயன்தாரா சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்தே காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் புதிதாக எடுத்து வருகிறார்.

கதைக்கு ஏற்றவாறு தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி சூப்பராக நடித்து வருகிறார் சமந்தா படப்பிடிப்பு தளத்தில் இவரது நடிப்பு திறமையை பார்த்து பலரும் வியந்து போய் ஒரு கட்டத்தில் இருந்து கை தட்ட ஆரம்பித்தனர் இதனை பார்த்த நயன்தாரா கடுப்பாகி எழுந்து கத்தி இருக்கிறாராம்.

தனது காதலர் இந்த திரைப்படத்தை எடுப்பதால் அதிக அட்வண்டேஜ் எடுத்துக்கொண்டு காரணத்தியும் உள்ளாராம் நயன்தாரா.

nayanathara
nayanathara

இச்செய்தியை பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் எது எப்படியோ செய்தி தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.