இப்பொழுது தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் கிட்டத்தட்ட பிரச்சாரம் முடிய உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொள்கிறார்கள்.
இதுமட்டுமல்ல சினிமாவில் உள்ள பல பிரபலங்களை தங்களது கட்சியில் வளைத்துப் போட்டு அவர்களையும் பிரச்சாரத்தில் ஈடுபட செய்கிறார்கள். அந்தவகையில் குஷ்பூ, கலா மாஸ்டர் உட்பட இன்னும் பல திரைப்பிரபலங்கள் அரசியலில் இறங்கி உள்ளார்கள்.
அந்த வகையில் பிரபல 68 வயதாகும் நடிகர் ஒருவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நயன்தாராவிற்கும் இடையே என்ன உறவு உள்ளது என்பதை பற்றி மிகவும் கேவலமாக பொது மேடையில் பேசி உள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரங்கள் என்று அனைவரும் அந்த பிரபலத்தின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகராக இருந்து தற்பொழுது அரசியல்வாதியாக மாறி உள்ளவர் நடிகர் ராதாரவி. இவர் இதற்கு முன்பு திமுக கட்சியில் தான் இருந்து வந்தார். பிறகுதான் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பிஜேபி கட்சியில் இணைந்தார். அந்த வகையில் தற்போது பிஜேபி கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் நான் நயன்தாராவைப் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை சில முக்கியமானதை மட்டும் கூறுகிறேன் என்று கூறிவிட்டு நான் நயன்தாராவை பற்றி மிகவும் தப்பாக பேசியதால் தான் என்னை திமுக கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். ஆகையால் நயன்தாரா என்ன கொள்கை பரப்பு செயலாளராக? எனவும் உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருந்தால் நான் என்ன பண்றது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு முன்பும் நயன்தாராவிற்கும் உதயநிதிக்கும் ஏதோ உறவு உள்ளதாக பத்திரிக்கையாளர்கள் கூறிவருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ராதாரவியும் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.