வயசானாலும் உங்க அழகு மட்டும் குறையவே மாட்டேங்குது.. கனெக்ட் படத்தை பார்க்க தனது கணவருடன் வந்த நயன்தாரா..! வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலுமே உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார் அந்த வகையில் சரத்குமார், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன்..

விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டார் மேலும் தொடர்ந்து அவர்களுடன்  நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இது தவிர அவர்  சோலோ படங்களிலும் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் இன்னும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சினிமா உலகில் இப்படி வெற்றிகரமாக ஓடிய இவர் ஒரு வழியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமா, வாழ்க்கை என இரண்டுக்கும் நேரத்தை ஒதுக்கி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கிற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரையரங்கிற்கு சென்று தான் நடித்த கனெக்ட் திரைப்படத்தை பார்த்து உள்ளார். படம் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. கேம் ஓவர், மாயாபோன்ற படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

nayanthara-
nayanthara-

இந்த படத்தை தற்போது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பார்த்துவிட்டு வெளியே வந்து connect படம் குறித்தும் , வாழ்க்கை குறித்தும் பேசி இருந்தனர். மேலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா படத்தை பார்க்க வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ அழகில் ஜொலிக்கும் நயன்தாராவின் அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

nayanthara-
nayanthara-