தமிழ் திரையுலகிற்கு ஐயா திரைப் படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் நடித்ததன் மூலம் இவர் பிரபலமடைந்தார்.
இவரது ரசிகர்கள் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் வைத்துள்ளார்கள்.
இவர் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஒரு சில காலமாகவே லிவிங் டு கேதரில் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
இவர்கள் 2 பேரும் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக சில நாட்கள் முன்பே ஊட்டிக்கு சென்றிருந்தார்கள். அங்கு இவர்கள் ஜாலியாக இருந்த புகைப்படம் எல்லாம் இணையதளத்தில் வெளியாகி அது வைரலாகி வந்திருந்தது.
மேலும் தீபாவளி ஸ்பெஷலாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதள பக்கஙகளில் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.