தாய்லாந்தில் பலான வேலை செய்த நயன்தாரா விக்கி..! இணையத்தில் லீக்கான புகைப்படங்கள்..!

nayan-vikki-1
nayan-vikki-1

தமிழ் சினிமாவில் சுமார் ஏழு வருடங்களாக காதலில் ஈடுபட்டு வந்த ஒரு ஜோடி என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவர்களும் தான். இவ்வாறு பிரபலமான இந்த காதல் ஜோடிகளுக்கு சமீபத்தில்தான் மகாபலிபுரத்தில் உள்ள பிரமாண்ட ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

இவ்வாறு இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும் முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்டது பெருமைக்குரிய விஷயமாக அமைந்தது மட்டுமில்லாமல் ரஜினிகாந்த் ஷாருக்கான் அட்லீ போன்றவர்கள் கலந்து கொண்டு இந்த திருமணத்தை மிகவும் சிறப்பித்துக் கொடுத்துள்ளார்கள்.

பொதுவாக இந்த திருமணம் முதன்முதலாக கோயிலில் தான் நடைபெற இருந்தது ஆனால் சில பல காரணத்தின் மூலமாக இந்த திருமணம் கோயிலில் நடைபெறாமல் திடீரென மாற்றம் செய்யப்பட்டது.

அந்த வகையில் இந்த திருமணம் முடிந்த உடன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற நயன்தாரா பல்வேறு சர்ச்சையில் சிக்கியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் உயர்ந்தது மட்டுமில்லாமல் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

எது எப்படியோ திருமணம் முடிந்தவுடன் ஹனிமூன் பற்றிய கேள்வி ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுடைய ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளார்கள் அந்த வகையில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் பல்வேறு புகைப்படங்களையும் விக்னேஸ்வரன் அவர்கள் பதிவேற்றம் செய்துள்ளார்.

nayanthara-001
nayanthara-001

இது ஒரு பக்கம் இருக்க இவர்கள் இருவரும் படுமோசமாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் விக்னேஸ்வரன் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திண்டாட செய்துள்ளார்.

nayan-01
nayan-01