நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், அதேபோல் நயன்தாரா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படதையும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தையும், தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா அந்த இடத்தில் கை வைப்பது போல் காட்சி இருந்ததால் ஒரு திரைப்படத்தை தவிர்த்துள்ளார் அந்த செய்தி மிகவும் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மற்ற மொழிகளில் இருக்கும் திரைப்படத்தை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் ஹிந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் குயின், இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் இந்த திரைப்படம் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது தமிழில் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் தான் நடித்திருந்தார் அதேபோல் மலையாளத்தில் மஞ்சுமாமோகனும் தெலுங்கில் தமன்னாவும் நடித்திருந்தார்கள். கொரோனாவால் படப்பிடிப்பு மற்றும் படத்தின் ரிலீஸ் என அனைத்தும் தடைபட்டுள்ளது அதனால் இந்த திரைப்படம் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த திரைப்படத்தை பற்றிய ஒரு செய்தி சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குயின் திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கு நயன்தாராவை தான் அணுகினார்கலாம், பாரிஸ் பாரிஸ் டீசரில் காஜல் அகர்வாலின் முன்னழகை சக நடிகை ஒருவர் அமுக்குவது போல் காட்சி இருக்கும், இந்த டீசர் வெளியாகி பல சர்ச்சைகளை சந்தித்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஆண்களிடம் பத்து நிமிடம் உறவு பற்றி பேசும் விதமாக காட்சிகள் இருந்ததாகவும் பேசப்படுகிறது, இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது, கோடிகடியாக தருகிறோம் இந்த திரைப்படத்தில் நடியுங்கள் எனக் கூறினார்கள் ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம்.
அப்படி இருக்கையில் நடிகை காஜல் மட்டும் எப்படி நடித்தார் என கேள்வி எழும்புகிறது இதற்கு பலரும் அதற்கு காரணம் கோடிகள் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்களாம்.