நயன்தாராவா இது.? திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாரே.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இவர் தனது திரைபயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் உச்ச நட்சத்திரங்களுடன் நடிப்பதால் இவரது மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் அதிகமாக வாங்கிய அசதி வருகிறார்.

ஆம் நயன்தாரா இப்பொழுது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என தகவல்கள் வெளி வருகின்றன. சம்பளத்தை பார்க்காமல் நயன்தாராவை பலரும் புக் செய்து வருகின்றனர் அந்த வகையில் நயன்தாரா கையில் தற்பொழுது ஜவான், நயன்தாரா 75 போன்ற பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சினிமா உலகில் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் நிஜ வாழ்கையிலும் தற்பொழுது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பல்வேறு நடிகர்களுடன் சர்ச்சையில் சிக்கி வந்த நயந்தாரா ஒரு வழியாக நானும் ரவுடிதான் தெளிவுபடுத்தின்பொழுது விக்னேஷ் சிவன் உடன் நட்பு ஏற்பட்டு பின் காதலாக மாறியது இருவரும் ஏழு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த..

ஜூன் மாதம் 9 தேதி ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இந்த ஜோடி சினிமா, குடும்பம் என அது அதற்கும் நேரத்தை ஒதுக்கி ஓடிக்கொண்டிருக்கிறது இப்பொழுது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போகின்றனர் ஏனென்றால் நயன்தாரா அதில் ஒல்லியாக தென்படுகிறார் அந்த புகைப்படத்திற்கு தற்பொழுது ரசிகர்கள் கமெண்ட் குவித்த வண்ணமே இருக்கிறனர். இதோ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்கள் பாருங்கள்..

nayanthara
nayanthara