சிரிச்சு சிரிச்சு பேசி சமந்தாவுக்கே நாமம் போட்ட நயன்தாரா..! ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களே..!

ajith-1
ajith-1

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவர் சமீபத்தில் தன்னுடைய ஆசைக் கணவன் நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்துகொண்டது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பேசப்பட்டது. ஆனால் விவாகரத்து நடந்த பின்னர் தான் நடிகை சமந்தா தற்போது திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

சமந்தாவை போல தான் நடிகை நயன்தாராவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதுமட்டுமில்லாமல் லேடிசூப்பர் ஸ்டார் என அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.  இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இவ்வாறு உருவாகும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் டாப்ஸி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக திரைப்படம் தான் கேம் ஓவர் இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்து வாங்கி வருகிறது.

இவ்வாறு உருவான என்ற திரைப்படத்தை அஸ்வின் சரவணன் அவர்கள் தான் இயக்கியிருந்தார். அவ்வகையில் இவர் சமந்தாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதாக இருந்தார் அதற்காக சமந்தாவிடம் கால்ஷீட் கூட  கேட்டு இருந்தாராம் அதனால் அதற்க்கு சமந்தா கால்ஷீட் கூட ஒதுக்கி இருந்தார்.

அந்த வகையில் சமந்தாவை வைத்து கனெக்ட் என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார்கள் இந்த திரைப்படத்தை பற்றிய விளம்பரம் கூட சமீபத்தில் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க போவதாகவும் இதனை விக்னேஷ் சிவன் அவர்கள் தயாரிக்கப் போவதாகவும்  செய்திகள் வெளியாகி உள்ளது.

samantha-2
samantha-2

இதன் மூலமாக சமந்தா ரசிகர்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள்.  அந்த வகையில் சமந்தாவிடம் இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் அஸ்வின் எதுவும் கூறாமல் நயன்தாராவை வைத்து எடுக்க முன்வந்தது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பேசப்படுகிறது.

samantha-2
samantha-2

இந்நிலையில் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது படத்தின் வேலைகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.