தேவதையை மிஞ்சும் அழகில் நயன்தாரா.! வெள்ளை சட்டையில் கொல மாஸ் வைரலாகும் புகைப்படம் இதோ.!

nayanthara

வெள்ளித்திரையில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தான் நயன்தாரா அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது அது மட்டுமல்லாமல் இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் ottத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இவர் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதேசமயம் இவரது காதலனான விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மற்றும் மலையாளத்தில் நிழல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதைதொடர்ந்து இவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது இந்த  புகைப்படங்கள் மலையாளத்தில் நிழல் என்ற திரைப் படத்தை முடித்த கையோடு  எடுத்த புகைபடமாம்.

அந்த புகைப்படத்தில் இவர் வெள்ளை ஆடை அணிந்து கொண்டு பார்ப்பதற்கு பள்ளி பெண் போல காட்சியளிக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara
nayanthara