தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே… ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் நயன்தாரா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு  இரண்டு மகன்கள் பிறந்தார்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் அவர்களின் புகைப்படமும் வெளியானது.

மேலும் தற்பொழுது நயன்தாரா விஷ்ணுவரதன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் நேசிப்பாயா இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் அந்த நிகழ்ச்சியில் நடிகர் நயன்தாராவும் கலந்து கொண்டார் அவர் டிரான்ஸ்பரென்ட் புடவையில் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.

nayanthara
nayanthara