50 வயது ஆன்ட்டி போல் மாறிய நயன்தாரா.? விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

nayanthara

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா முதலில் சரத்குமாருடன் இணைந்து ஐயா திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தனது அழகு மற்றும் திறமையின் மூலம்  சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த வரும் ரஜினி, அஜீத், விஜய், சிம்பு, சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

இப்படி நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவனுடன் நட்பாக ஆரம்பித்த இவர்களது உறவு பின்பு காதலாக மாறி மக்கள் மத்தியில் பிரபல காதல் ஜோடியாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர்.

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக வெளிநாடுகளுக்கு அப்பப்போ சுற்றுப்பயணம் மேற்கொள்வது   வழக்கம் அப்போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தையும் சோசியல்  மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். தமிழில் இவர்கள் அனைவரும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் பயணித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகின்றனர். படங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என பிஸியாக இருந்து வரும் நயன்தாரா அவரது உடலை கவனிக்காதது போல் தெரிகிறது.

தற்போது இணையதளத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நயன்தாரா வத்தலும் தொத்தலுமாய்  50 வயது கிழவி போல் தோற்றம் அளிக்கிறார். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

nayanthara
nayanthara