தென்னிந்திய சினிமா உலகில் இன்று நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுப்பதால் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது கடைசியாக இவர் நடித்த கோல்ட் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது.
]அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இளம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய திரைப்படங்களிலும் நடிக்க நயன்தாரா கமிட் ஆகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவது வழக்கம் ஆனால் நயன்தாராவுக்கு மார்க்கெட் அதிகரிக்கிறது இதனால் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி நடித்து வருகிறார் என தகவல்கள் உளவுகின்றன இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக ஓடினாலும் மறுபக்கம் தனது குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார் இயக்குனர் விக்னேஷ் இவனை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றனர்.
சினிமா நேரம் போக இரண்டு பேருமே குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதன் புகைப்படங்கள் கூட அவ்வபொழுது வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த புகைப்படத்தில் இரண்டு பேருமே கொழுக் மொழுக்கென்று இருக்கின்றனர்.
குறிப்பாக நயன்தாரா உடல் எடையை ஏற்றி செம்ம சூப்பராக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் மாமியார் வீட்டுக்கு போனதும் நயன்தாரா குண்டாகி விட்டார் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கேரளத்து புடவையில் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Haters spending their time to attack her
But she is soo busy with her family & new projects ❤️
She has no time to spend on clowns
She lives her life in peace & happy 😇
Sending much strength to you
Keep shining 🌟#LadySuperstar #Nayanthara @VigneshShivN #NayanVikki pic.twitter.com/qAQ3UC4yRE
— Ever & Forever for Nayan 👀💫 (@SathsaraniSew) April 18, 2023