தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் இவர் மீது ஒரு குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. அதாவது என்னவென்றால் இவர் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வென்ற பிறகு எந்த ஒரு முன்னணி நடிகரையும் மதிப்பது இல்லையாம்.
அந்த வகையில் தற்போது 65 வயது உடைய ஒரு நடிகரையும் இப்படித்தான் அவமதித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா ஆனால் அந்த இடமே இவரை தலைகனம் பிடிக்கும்படி செய்ய வைத்துள்ளது என கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா தற்போது கதாநாயகனுடன் நடிக்கும் திரைப்படத்தை விட சோலோ கதாநாயகி திரைப்படத்தில் தான் அதிகம் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் அந்தவகையில் இவர் நடிக்கும் திரைப்படங்களும் ஹிட் கொடுத்து வருகிறது இந்நிலையில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.
பொதுவாக நயன்தாரா தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார் அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பாக பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பொதுவாக தெலுங்கு திரைப்படத்தில் ஏதேனும் ஒரு திரைப்படத்தின் பிரமோஷன் ஏனென்றால் அனைத்து நடிகர்களும் பங்கு பெறுவார்கள் ஆனால் நயன்தாரா மட்டும் அந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வரவே இல்லை. அதுமட்டுமில்லாமல் இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என சிரஞ்சீவியேநயன்தாராவுக்கு போன் செய்து சொன்னாராம்.
ஆனால் கடைசி வரைக்கும் நான் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறிவிட்டு வரவே இல்லையாம் இதனால் சிரஞ்சீவி செம காண்டில் இருப்பது மட்டுமல்லாமல் நீ மாட்டாமயா போவ என கோபத்தில் இருக்கிறாராம்.