தற்போது தமிழ் சினிமாவில் புது புது நடிகர்கள் அறிமுகம் ஆகி வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் பிரபலமான தொழிலதிபர் அருள் சரவணன் அவர்கள் தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் அந்த வகையில் என்ற திரைப்படம் அவருடைய நடிப்பில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நமது அண்ணாச்சிக்கு மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல அவருக்கு காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டாலா என்பவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஊர்வசி ரவுட்டாலா பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகை என்பதை நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருக்கு இந்த திரைப்படத்திலும் ஏகப்பட்ட சம்பளத்தை வாரி கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா மட்டும் தான் ஐந்து கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்த நமது பாலிவுட் நடிகைக்கு நயன்தாராவை விட நான்கு மடங்கு சம்பளம் அதிகமாக கொடுத்தது மட்டுமில்லாமல் அவை 20 கோடி என தற்போது தெரியவந்துள்ளது இவ்வாறு வெளிவந்த இந்த தகவல் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்கள் கூட அவர்களுடைய திரைப்படத்தில் புதுப்புது நடிகைகளை அறிமுகமாக்கி வருகிறார்கள் ஆனால் இந்த அளவிற்கு பிரம்மாண்டமான நடிகையை ஏன் தனது திரைப்படத்தில் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது மற்றும் இன்னும் புரியவில்லை என அண்ணாச்சி மீது பலரும் பொறாமையில் உள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் பாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் தமிழ் நடிகர்கள் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் சரி அவர்களுடன் நடிக்க யோசிப்பார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் பல நடிகைகளும் இவருடன் நடித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை மூட்டியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அண்ணாச்சி சம்பாதித்தாரோ இல்லையோ பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தின் மூலம் செட்டில் ஆகிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.