அட இவுங்கதான் நயன்தாராவின் அப்பா அம்மாவா.! வைரலாகும் புகைப்படம்

nayanthara1-tamil360newz
nayanthara0---tamil360newz

திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. இவர்  லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து பிரபலமானார்.

இவர் 2005 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சிவகாசி, சிவாஜி, டோரா, அறம், கோலமாவு கோகிலா, விசுவாசம் போன்ற இன்னும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் பொதுவாக பெண்களை மையமாக கொண்ட திரைப்படத்தில் அதிகமாக நடிப்பார். பல படங்களில் நடித்திருந்தாலும் சந்திரமுகி, வல்லவன் போன்ற படங்கள் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

இந்நிலையில் இவர் யாரை திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இயக்குனரான விக்னேஸ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார் என செய்தி வெளிவந்துள்ளது.

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருடைய அம்மா, அப்பா போட்டோவை வெளியிட்டுள்ளார் . அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது இதோ  அந்த புகைப்படம்.

nayanthara1-tamil360newz
nayanthara1-tamil360newz