சிறுவயதில் நயன்தாரா எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! இவர்கள் தான் அவரின் அப்பா அம்மாவா.? வைரலாகும் புகைப்படம்

nayanthara-latest
nayanthara-latest

தென்னிந்திய சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

முதன்முதலில் தனது சினிமா பயணத்தை மலையாளத்தின் மூலம் தான் தொடங்கினார் அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், சமீபகாலமாக நயன்தாரா நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் நடிகை நயன்தாரா தான் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்து தற்பொழுது தான் உண்டு தான் சினிமா வாழ்க்கை உண்டு என இருக்கிறார். இவரை காதலித்தவர்கள் பலர் அதில் தற்பொழுது விக்னேஷ் சிவனும் ஒருவர்.

இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள் ஆனால் இதுவரை திருமணம் பற்றி எந்த ஒரு தகவலையும் அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள்.

தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய கஜினி, சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது, அதேபோல் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான மாயா, அறம், டோரா ஆகிய திரைப்படங்களில் சோலோவாக நடித்து பிரபலம் அடைந்தார்.

நயன்தாரா சினிமா வாழ்க்கையில் பல விஷயங்களை நாம் கேட்டிருப்போம் தெரிந்திருப்போம், ஆனால் அவரின் அப்பா அம்மாவை பற்றியும் அவர்களின் புகைப்படத்தையும் நாம் பலரும் பார்த்திருக்க மாட்டோம்.

இந்த னியாளியில் நயன்தாரா சிறு வயதில் தனது அப்பா அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

nayanthara
nayanthara