நடு ரோட்டில் கதறி அழுத நயன்தாரா.. மக்களோடு மக்களாக நின்று வேடிக்கை பார்த்த விக்னேஷ் சிவன்.? வெளிவந்த பரபரப்பு தகவல்

nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது திரைபயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் முன்னணி நடிகரின் படங்களில் மட்டுமே நடித்து வருவதால் அவருடைய சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது கூட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவான், நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இது போதாத குறைக்கே படங்களை தயாரிப்பது மற்றும் பல்வேறு நிறுவனங்களின் மீது முதலீடு செய்துள்ளதால் நயன்தாராவுக்கு நாளா பக்கமும் காசு குவிந்து கொண்டே இருக்கிறது திரை உலகில் வெற்றி நெடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா மறுபக்கம் விக்னேஷ் சிவனை ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும்..

தற்போது இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர் இதனால் நயன்தாரா சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படிப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடுரோட்டில் நின்று அழுததை பார்த்து ரசிகர்கள் ஓடிப் போய் கேட்டுள்ளனர் அது குறித்து விக்னேஷ் சிவன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “நானும் ரவுடிதான்” இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி, ஆக்சன் கலந்த ஒரு படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா அழுத சம்பவம் குறித்துதான் நாம் பார்க்க இருக்கிறோம் இந்த படத்தின் ஒரு காட்சியில் நயன்தாரா நடுரோட்டில் நின்று அழும் போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்..

இந்த காட்சியை படமாக்கினார் அப்பொழுது நயன்தாரா நடுரோட்டில் நின்று அழுது கொண்டிருந்தார் இதை எதர்ச்சியாக பார்த்து ரசிகர்கள் நயன்தாராவுக்கு ஏதோ ஆகிவிட்டது என நினைத்து ஓடி வந்துள்ளனர் ஆனால்  படத்திற்காக தான்  இப்படி அழுகிறார் தெரியாமல் ரசிகர்கள் அப்பொழுது ஓடிவந்து பார்த்தனர்.. இது போன்று இரண்டு, மூன்று தடவை அழுததை பார்த்து ரசிகர்கள் ஓடிவந்து விட்டனர் ஆனால் நயன்தாரா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வந்தாராம்.