தமிழ் சினிமா உலகில் கிளாமர் ஒரு தவிர்க்க முடியாத விஷயமாக மாறிவிட்டது இப்பொழுது என்னதான் படங்களில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க கிளாமர் அவசியம். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் நடிகை தீபிகா படுகோன்..
கிளாமர் ஆட்டம் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் இந்த படம் வெற்றியை ருசிக்க தீபிகா படுகோனின் கவர்ச்சியும் ஒரு முக்கிய பங்கு சேர்த்தது இந்த நிலையில் கிளாமரில் தீபிகா படுகோனையோ நடிகை நயன்தாரா ஜவான் படத்தில் தூக்கி சாப்பிட்டு உள்ளாராம்.. தென்னிந்திய சினிமா உலகியல் நம்பர் ஒன் நடிகையாக ஓடிக்கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவர் முதல் முறையாக ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயின்னாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க மிகப்பெரிய பக்க ஆக்ஷன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது இதில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் நயன்தாராவும் இந்த படத்தில் ஆக்சன் பண்ணுவார் எனவும் பல செய்திகள் வெளி வந்தன..
இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கவர்ச்சி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது குறிப்பாக நயன்தாரா காட்டிய கிளாமர் காட்சியை பார்த்த பட குழுவினருக்கே தூக்கி வாரிப்போட்டு இருக்கிறாராம் அந்த அளவிற்கு இறங்கி நடித்துள்ளார் என பேசப்படுகிறது.
தீபிகா படுகோனின் காட்டியதை விட ஒரு மடங்கு அதிகமாகவே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து அசத்தி உள்ளாராம் நிச்சயம் ஜவான் படத்தில் நயன்தாரா பெரிய அளவில் பேசப்படுவார்களா என கூறப்படுகிறது இதுவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போது அதிகரிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.