காற்று மட்டும் வேகனா அடித்தால் மொத்த மனமும் பறந்துவிடும் போல.! காற்றில் பறந்த ஆடையால் சங்கடத்திற்கு ஆளான நயன்தாரா.! விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்

nayanthara-1-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கபடுபவர் நடிகை நயன்தாரா முதன் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளியாகிய ஐயா படத்தின் மூலம்தான் அறிமுகமானார், பொதுவாக கேரளாவிலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் அதே போல் நடிகை நயன்தாராவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் இவர் சினிமாவில் நடிக்கும் பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய காலமும் உண்டு, ஆனால் அனைத்து சர்ச்சை களையும் கடந்து மீண்டும் சினிமாவில் கால் தடம் பதித்து முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார் ஆனால் இருவரும் இதுவரை தங்களின் காதலை வெளிப்படையாக கூறியதில்லை, இந்நிலையில் நயன்தாரா தற்போது ரஜினியின் திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், மேலும் காற்று வாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களின் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்த வில்லை என்றாலும் ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கு புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் அன்னையர் தினம் சமீபத்தில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது, அப்பொழுது விக்னேஷ் சிவன் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக நயன்தாராவிற்கு தன்னுடைய வருங்கால குழந்தையின் தாயாருக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் காற்றில் நயன்தாராவின் உடை பரந்துள்ளது அதை பார்த்த ரசிகர்கள் காற்று வேகமாக அடித்தால் அவ்வளவுதான் போல என கமென்ட் செய்துள்ளார்கள்.

nayanthara-tamil360newz
nayanthara-tamil360newz