சிங்கிள்ஸ் வயிற்றில் புகை வர வைத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.! புகைப்படத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்

nayanthara latest

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா இவர் தற்போது ரஜினியின் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வந்த அண்ணாத்த திரைப்படம் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில் அண்ணாத்த திரைப்படத்தால் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஊர் சுற்ற முடியாமல் போன நயன்தாராவிற்கு தற்பொழுது ஒரு ஜாலியான விஷயம் என்னவென்றால் அண்ணாத்த திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் மீண்டும் இவர்கள் இருவரும் ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

சமீபத்தில் கூட கிறிஸ்துமஸ் பண்டிகையை இருவரும் கோலாகலமாக கொண்டாடினார்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சிங்கிள்ஸ் வயிற்ரில் புகைச்சலை கிளப்பினார்கள்.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் மிகவும் நெருக்கமாக அடிக்கடி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருவதால் அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது என கமெண்ட் செய்துள்ளார்கள்.

nayanthara
nayanthara

அதற்குக் காரணம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சோபாவில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தில் நயன்தாரா குட்டையான உடை  அணிந்துள்ளார்.

nayanthara

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara