நயன்தாராவை கிஸ் அடித்த ஃபோட்டோ இருந்த அனுப்புங்க என்ற ரசிகன்..! மூக்கு உடையும் படி பதில் அளித்த விக்னேஷ் சிவன்.!

nayanthara
nayanthara

nayanthara and vigneshshivan romance photo asked fans: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என்ன தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு நடிகை தான் நயன்தாரா இவர் முதன்முதலாக திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைபடத்தின் மூலம்தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பொதுவாக சினிமாவில் பிரபலமாக இருந்தாலே பல இன்னல்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து தான் ஆக வேண்டும் அந்த வகையில் நடிகை நயன்தாரா காதல் என்ற பெயரில் இல்லாத பொல்லாத கஷ்டங்களையும் அனுபவித்து விட்டார். நடிகை நயன்தாரா பிரபுதேவா மற்றும் சிம்பு ஆகிய இருவரின் காதல் தோல்வியை தொடர்ந்து தற்போது  இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவ்வாறு இவர்கள் இருவரும் இணையத்தில் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதலும் மிக உறுதியாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போது லிவ்விங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வருவதாகவும்  பலர் கூறி வருகிறார்கள். அந்தவகையில் ரசிகர்கள் இணையத்தில் இவர்களுடைய திருமணம் எப்போது என்ற கேள்வி என்றும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் இவர்கள் இருவரும் கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் வதந்திகள் வெளிவந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் எங்களுக்கு காதல் போரடித்து விட்டால் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கூறியிருந்தார்கள்.

vignesh shivan-2
vignesh shivan-2

இந்நிலையில் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செல்லும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் நிலையில் ரசிகர் ஒருவர்  விக்னேஷ் அவனிடம் நீங்களும் நயன்தாராவும் கிஸ் அடித்த புகைப்படம் இருந்தால் அனுப்புங்கள் என கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் நான் அப்போது ரொம்ப பிசியா இருப்பேன் ஆகையால் நான் கிஸ் அடிக்கும்போது வேற யாராவது தான் போட்டோ எடுக்கணும் என மூஞ்சியில் அடித்தபடி பதிலளித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த பதிவானது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

vignesh shivan-1
vignesh shivan-1