இரவு பார்ட்டியில் கண்ணு சொருகும் லெவலில் நயன்தார – திரிஷா.! இணையதளத்தில் லீக்கான புகைப்படம்.! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

nayanthara-trisha
nayanthara-trisha

nayanthara trisha old photos : சினிமாவில் நடிகர்களுக்கு என்னாதான் வயதானாலும் முன்னணி நடிகர்களாகவே நடித்து வருகிறார்கள் ஆனால் நடிகைகளுக்கு குறிப்பிட்ட வயது ஆகிவிட்டாலே அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் 35 வயதை கடந்தும் தற்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் நயன்தாராவும் திரிஷாவும் இருக்கிறார்கள், இதில் நயன்தாரா ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் தற்போது அதிக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார், மேலும் நடிகை திரிஷா சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் ஆனால் சமூக வலைதளத்தை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.

திரிஷாவும் ஒரு காலகட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தவர் தான், நடிகை திரிஷா சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், ஆனால் நயன்தாராவிற்கு சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வ கணக்கு எதுவும் கிடையாது அவர் பெயரில் பல போலி கணக்குகள் இருக்கிறது.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் திரிஷா ஒன்றாக இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது, அந்த புகைப்படத்தில் நயன்தாரா மற்றும் த்ரிஷா மிகவும் குட்டையான உடையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார்கள்.

இந்த புகைப்படம் இணையதளத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இரண்டு பேருக்கு என்ன கண்ணு சொருகுது என கலாய்த்து வருகிறார்கள்.