இவ்வாறு இந்த ஆண்டு கோலிவுட்டையே அதிர வைத்த இரண்டு பேர்களில் தனுஷும் நயன்தாராவும் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ள நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது 2022ஆம் ஆண்டு இன்னும் இரண்டு வாரங்களில் முடிய இருக்கும் நிலையில் இந்த ஆண்டு கோலிவுட்டை அதிர வைத்த பிரபலங்கள் யார் யார் என்பதை பற்றி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கலந்துரையாடி வருகிறார்கள்.
அதாவது இந்த ஆண்டு தொடங்கியவுடன் கோலிவுட்டிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியினை கொடுத்தவர்கள் தான் தனுஷ் மற்றும் அவருடைய காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினி இவர்கள் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் காதலிக்க தொடங்கிய நிலையில் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுக்கு யாத்திரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படி திருமணமாகி 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து விட்டார்கள் தங்களுடைய பிரிவை பற்றி ஜனவரி மாதம் 17ஆம் தேதி இரவு தெரிவித்தார்கள் இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இவ்வாறு இவர்கள் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிறகு ரஜினியும் தனுஷ் செய்யும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க முயற்சிகள் எடுத்த நிலையில் அதுவும் தோல்வி அடைந்தது மேலும் இவர்கள் பிரிந்து நிம்மதியாக வாழலாம் என முடிவெடுத்தார்கள் தனுஷை எடுத்து நயன்தாரா தான் கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சடைய வைத்தார்.
அதாவது கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி அன்று இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா அக்டோபர் 9ம் தேதி இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். இவ்வாறு திருமணமான வேகத்தில் குழந்தையை என்று பலரும் கேள்விக்கட்ட நிலையில் அதன் பிறகு வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றார்கள் என்பது தெரிய வந்தது.
நயன்தாராவுக்கு தாயாகும் பாக்கியம் இல்லை என்பதால் அவர் வாடகை முறையை கையில் எடுத்ததாகவும் எனது திருமணத்தின் ஆறு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி சான்றிதழை அரசினரிடம் ஒப்படைத்தார் மேலும் வாடகத்தாய் வேறு யாரும் இல்லை தங்களின் நெருங்கிய உறவினர் தான் எனவும் விளக்கம் அளித்தார் இவ்வாறு இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.