தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமடைந்து உள்ளார் மேலும் இவர் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக தோன்றும் நடிகையாக மாறி உள்ளார்.
சினிமாவில் உலகில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் நயன்தாரா.இவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூல் சாதனை அதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றியையும் பெற்று தந்தனர் இதன்மூலம் அவர் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்.
தற்பொழுது அவர் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தை காமெடியானும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி அவர்கள் இப்படத்தை நடித்தும், இயக்கியும் உள்ளார். இப்படத்தில் முக்குத்தி அம்மனாக நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது.
இந்த நிலையில் நயன்தாரா அம்மன் புகைப்படத்தை இளைஞர் ஒருவர் அவரது வீட்டில் உள்ள பூஜை ரூமில் கும்பிடுவது போன்று அமைக்கப்பட்டிருந்தது இதனை பார்த்த அவரது அப்பா இளைஞனை அடிக்க துரத்துவது போல ஒரு மீம்ஸ் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.