கருப்பு சேலையில் கும்முன்னு கண்ணாடி முன்பு அழகில் அசரவைக்கும் நயன்தாரா.! வைரலாகும் வீடியோ

https://www.tamil360newz.com/?p=51157&preview=true
nayanthara

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா ஆவார். இவர் பெரும்பாலும் பெண்களை மையமாக கொண்டுள்ள படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் உலகில் உள்ள பெரும்பாலான பெண்மணிகளின் ரோல் மாடலாக திகழ்கிறார். ஏனென்றால் திரையுலகில் இவர் நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் எதிர்த்துப் போராடி தற்போது சிறந்த நடிகையாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி திரையுலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார் நயன்தாரா. இவரைப் பற்றி பல சர்ச்சைகள் இணையதளத்தில் வெளியாகி வந்தாலும் தற்போது இவர் விக்னேஷ் சிவாவை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும் இவருடைய திருமணத்திற்காக இவருடைய ரசிகர்கள்  ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் லாக்டவுன் முடிந்ததும் இவருடைய நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உட்பட அடுத்தடுத்த படங்கள் இவர் நடிப்பில் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது கொரோனா பிரச்சினை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவே உலகில் உள்ள அனைத்து துறைகளும் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் அதில் முக்கியமாக சினிமா துறைதான் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது ஏனென்றால் ஒரு திரைப்படம் இயக்குவதற்கு குறைந்தபட்சம் 2,000 பேருக்கு மேலாவது தேவைப்படுவார்கள் எனவே தினக்கூலிகளும் தற்பொழுது பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள்.

nayanthara0 -tamil360newz
nayanthara0 -tamil360newz

இந்த நிலையில் அனைத்து நடிகர், நடிகைகளும் இணையதளத்தில் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும், அவர்களுடைய குடும்பங்களைப் பற்றிய செய்திகளையும் இணையதளத்தில் பதிவிட்டுவதை வழக்கமாக கொண்டிருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா தற்போது வெளியிட்டு வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அந்த வீடியோவில் நயன்தாரா கருப்பு நிற சேலையில் கும்மென்று இருக்குமாறு ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் விளம்பரத்தில் நடித்துள்ளாரா? என்று அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ.