lady super star nayanthara next movie first look poster release: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது மலையாளத்தில் நிழல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக போய்க்கொண்டிருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஹீரோவாக குஞ்சாக்கோ போபன் என்பவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி பரவலாகி வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற எடிட்டரான அப்பு என் பட்டதாரி என்பவர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்கல இரண்டு காதல் போன்ற திரைப்படங்களில் நடிகை நயன்தாரா தற்போது பிஸியாக நடித்து வருகிறார் என்பது அறிந்ததே.
இதோ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.