ஆசைமுத்தி போய் பிரபு தேவாவின் பெயரை கையில் பச்சை குத்திய “நயன்தாரா” – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.!

nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடிப்பது இல்லை என்றால் சோலோ படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்.

அதன் காரணமாக மார்க்கெட் உச்சத்திலேயே  இருக்கிறது. திரை உலகில் வெற்றிகளை குவித்து சந்தோசமாக வளம் வந்தாலும், நிஜ வாழ்க்கையில் சில  சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார்.. இதிலிருந்து அவரை மீட்டு எடுத்தது விக்னேஷ் சிவன் தான் நானும் ரௌடி தான் படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட  அதன் பிறகு  6 வருடங்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர்.

ஒரு வழியாக கடந்த ஜூன் 9 தேதி அனைவரது முன்னிலையும் திருமணம் செய்து கொண்டது இந்த ஜோடி இப்பொழுது சினிமாவில் அதிகம் ஆர்வம் காட்டுகிறது இல்லையோ வெளிநாடு பக்கமும் சுற்றித் திரிவதில் ரொம்ப பிசியாக இருந்து வருகிறது அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து இளசுகளை  கவர்ந்திழுகின்றன.

இப்போது தான் வாழ்க்கையை நயன்தாரா என்ஜாய் பண்ணி பார்த்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனை கல்யாணம் பண்ணுவதற்கு முன்பாக சிம்பு, பிரபு தேவா ஆகியோர்களுடன் நெருக்கமாக இருந்ததாக பல கிசு கிசுக்கள் வெளிவந்தன அதிலும் குறிப்பாக நடிகர் பிரபு தேவாவுடன் அவர் தனியாக வாழ்ந்து வந்ததாக பேசப்பட்டது.

மேலும் அவரது பெயரை தனது கையில் பச்சை குத்தியுள்ளார் என அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது அதை உறுதிப்படுத்தும் வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல வருடங்களுக்கு முன்பு பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்தி இருக்கிறார் அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

nayanthara
nayanthara