வேண்டாம் என ஒதுக்கிய நயன்தாரா.? 5 கோடி என்றால் ok சொல்லும் சமந்தா.! காற்றுள்ள போதே தூத்திக்கொள்வது இதானோ.

samantha
samantha

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் நடிகை சமந்தா தற்போது அவருடைய மார்க்கெட் இருந்ததை விட சற்று அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காத்து வாக்குளர் ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகை சமந்தா தற்போது பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது மேலும் இன்னும் ஒரு சில பெரிய பட்ஜெட் திரைப்படங்கலில் நடிகை சமந்தா அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அமைந்துள்ள ஓ சொல்றியா மாமா என்ற பாடலில் நடனமாடிய பிறகுதான் நடிகை சமுதாவிற்கு மார்க்கெட் உயர்ந்ததாக கூறப்படுகின்றனர்.

மேலும் நடிகை சமந்தா அவர்கள் பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தற்போது பெண்களை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் நடிகை நயன்தாரா முதலில் நடிக்க இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பின்னர் நடிகை நயன்தாரா கால்ஷிட் பிரச்சனையின் காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் அதன் பிறகு அந்த கதையை சம்பந்தவிடம் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த படத்தின் கதை நடிகை சமந்தாவிற்கு மிகவும் பிடித்து உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

பின்னர் இந்த படத்தில் நடித்தால் எனக்கு 5 கோடி சம்பளம் வேண்டும் என்று கண்டிஷன் போட்டு உள்ளார். சமந்தா கேட்ட சம்பளத்தால் ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அதிர்ச்சியாகிவிட்டாராம்.  இதனால் இந்த திரைப்படம் உருவாகுமா இல்லை உருவாகாதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும்பியுள்ளது.

நடிகை சமந்தா அவர்கள் இதற்கு முன்னதாக படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கி வந்த சமந்தா தற்போது 5 கோடி வரை சம்பளம் கேட்டதால் சினிமா துறையில் உள்ள பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.