தமிழ் சினிமாவில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதி என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவர்களும் தான் இவ்வாறு பிரபலமான நமது பிரபலங்கள் ஏழு வருடங்களாக காதலில் ஈடுபட்டு இருந்ததும் தற்போது இவர்களுக்கு திருமணம் ஆனதும் நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
இவர் இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்தில் 200க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து கொடுத்தது மட்டும் இல்லாமல் இதில் ரஜினிகாந்த் ஷாருக்கான் அட்லீ போன்ற பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இவ்வாறு இந்த திருமணத்திற்கு வாழ்த்துக்கள் ஒருபக்கம் குவிந்து வந்தாலும் நயன்தாராவின் கடந்தகால வாழ்க்கையையும் அவர் செய்த பல சில்மிஷம் வேலைகளையும் சரியாக கோரி கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கடலூரில் மருத்துவராக உள்ள அறிவழகன் என்ற மருத்துவர் ஒருவர் நயன்தாராவின் திருமணத்திற்கு ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியது என்னவென்றால் நயன்தாராவின் நடிப்பு திறனை பார்த்து பாராட்டுகிறேன் ஆனால் 40 வயதாகும் நயன்தாராவால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ளமுடியும் குடும்பம் நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியது மட்டுமில்லாமல் வாடகை தாய் மூலமாக மட்டுமே இவர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த பிரபல பாடகி சின்மயி ஒரு மருத்துவராக இருந்து கொண்டு பிரபல நடிகையை ஏன் இவ்வளவு கேவலமாக கமெண்ட் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார் இதனை தொடர்ந்து நயன்தாராவால் இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா முடியாதா என் கேள்வி எழும்பியது மட்டுமில்லாமல் அவருக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருக்கும் காரணத்தினால் தான் கேரளாவில் சிகிச்சை பெற உள்ளார் எனவும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் 37 வயதாகும் நடிகை நயன்தாரா விற்கு சிகிச்சை ஒத்துவரவில்லை என்றால் அவர் கண்டிப்பாக வாடகைத்தாய் மூலம்தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஏற்கனவே நடிகை பிரியங்கா சோப்ரா போன்ற பல்வேறு பாலிவுட் நடிகைகளும் வாடகை தாய் மூலமாக தான் குழந்தையைப் பெற்று வளர்க்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.