நயன் – விக்கி குழைந்தளுக்கு இவர்தான் உண்மையான அம்மா.? வெளியான வாடகை தாய் புகைபடம்…

nayan-vikki
nayan-vikki

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார் இந்த நிலையில் பிரபல முன்னணி இயக்குனரான இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் கடந்த மாதம் சென்னையில் கோலாலமாக நடந்து முடிந்தது இந்த நிலையில் தென்னிந்தியா முழுவதும் பரவலாக பேசப்படும் ஒரு செய்தி என்னவென்றால் அது நயன்தாரா விக்கி வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகளின் விவகாரம் தான்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டு நாலு மாதங்கள் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இருவரும் இரட்டைக் குழந்தைக்கு எப்படி தயானார்கள் என்று விவாதம் தான் தற்போது தீயாக பரவி வருகிறது இந்த நிலையில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புடன் வெளியிட்டு இருந்த நடிகை நயன்தாரா அனைத்தையும் விதிமுறையின்படியே செய்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் நடிகை நயன்தாரா இனிமேல் படங்களில் நடிக்க போவதில்லை என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதற்கு காரணம் அவர்களுடைய குழந்தை தான் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாடகை தாய் யார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் திருமணத்திற்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ்வரன் இருவருக்கும் இரட்டை குழந்தை பெற்று தந்த வாடகைத்தாய் இருப்பதாக கூறி ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் பெண் நயன்தாராவின் நெருங்கிய தோழியாக இருந்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்து கொடுத்து இருக்கிறார் என்று தற்போது செய்திகள் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nayan vikki
nayan vikki
nayan vikki
nayan vikki