தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பாடலாசிரியராகவும் விளங்கி வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் அண்மையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவை கடந்த ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இவன் ஆகிய இருவரும் திருமணம் ஆகிய நான்கு மாதத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகி அதனை இணையத்தில் வெளியிட்டிருந்தனால் இதனால் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர்கள் மாற்ற தாய் மூலம் குழந்தை பெற்ற அதற்கான காரணத்தையும் அதற்கான சான்றிதழையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.
கொஞ்சம் கொஞ்சமாக தற்போது அந்த பிரச்சனையில் இருந்து விலகி வரும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் தற்போது சந்தோஷமாக தனது குழந்தைகளுடன் நேரங்களை செலவழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
ஒரு நகைச்சுவை அதிரடி திரைப்படம் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது அந்த சமயத்தில்தான் நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை சொல்லித் தரும்போது அந்த செயலை பார்த்த நயன்தாரா அவரை கிண்டல் செய்து ஜாலியாக சிரித்துக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…