நாயகி சீரியல் நடிகை கண்மணிக்கு திருமணம் முடிந்தது!! மாப்பிள்ளை யார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்…

paprighosh
paprighosh

nayagi serial actress getting married photo viral: கொரோனா காலகட்டத்தில் வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பல பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற்றது.

அந்த வகையில் தற்பொழுது ஒரு சின்னத்திரை பிரபலத்திற்கு திருமண முடிவடைந்த புகைப்பம் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியாகியுள்ளது.

அவர் யார் என்று தெரியுமா அவர்தான் பாப்ரி கோஷ் இவர் சின்னத்திரையில் பூவே உனக்காக, நாயகி, பாண்டவர் இல்லம், சித்தி2, மகராசி என பல சீரியலில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்.

இவரது திருமண வரவேற்பிற்கு சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு திருமணம் ஆகிவட்டதா என்று ஆச்சிரியத்துடன் பர்த்துவருவது.

மட்டும்மல்லாமல் ஒரு சில ரசிகர்கள் அவரது திருமணத்திற்காக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

papri
papri
paprighosha29112020