நவரசா சீரியஸ்ஸில் சூர்யாவுக்கு கதாநாயகியாக நடிக்க போவது எந்த நடிகை தெரியுமா.! வெளிவந்த புதிய தகவல்.!

surya
surya

சூர்யா தற்போது தனது சினிமா பயணத்தில் அடுத்அத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டும்மல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

மேலும் இவர் திரைப் படத்தில் நடிப்பதற்காக பல இயக்குனர்கள் உடன் கைகோர்த்துள்ள பலருக்கும் தெரியும்.

இந்நிலையில் சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற சீரியஸ் தொடரில் நடிக்க உள்ளார் இதற்கு முன்பே சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் என இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் தற்போது மூன்றாவது முறையாக கௌதம் மேனனுடன் கைகோர்த்துள்ளார்.

மேலும் நவராசா சீரியஸ் தொடரில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போவது எந்த நடிகை என்று தெரியவந்துள்ளது சூர்யாவுக்கு ஜோடியாக இந்த வெப் சீரியஸில் பிரக்யா மார்ட்டின் என்பவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம்.

இவர் இதற்கு முன்பு மிஷ்கின் இயக்கிய பிசாசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக இந்த வெப் சீரியஸ் தொடரில் நடிக்கப்பகிறார் மேலும் இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

surya
surya