ஆல்பம் சாங்குகளை மட்டுமே பாடிக்கொண்டு இருந்த நமது ஹிப்ஹாப் ஆதி தற்போது திரைப் படத்தில் கதாநாயகனாகவும் உதயமாகி விட்டார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது
அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகைகளுக்கும் தனி மவுசுதான் அந்த வகையில் அவருடன் நடித்த ஆத்மிகா ஐஸ்வர்யா மேனன் போன்ற பல்வேறு நாடிகைகலும் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகையாக வளர்ந்து விட்டார்கள்.
அந்த வகையில் நட்பே துணை திரைப்படத்தில் நடித்த நடிகை கூட பிரபலம் ஆகிவிட்டார் இவர் மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பீச்சி மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி பைஜூ ஒப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டிய நமது நடிகை ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றார். இவ்வாறு பார்த்திபன் தேசிங்கு என்பவர் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தை சுந்தர் சி தான் தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் நமது அனகா ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக நமது நடிகை ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டியதுமட்டுமல்லாமல் தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர் மனதில் பிடித்து விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது ஏனெனில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் சட்டையில் ஒத்த பொத்தான் கூட போடாமல் மிகக் கொடூரமாக கவர்ச்சி காட்டியுள்ளார்.