சினிமா உலகில் திறமையை வெளிப்படுத்தும் நடிகர், நடிகைகள், சிறந்த படம், சிறந்த இசை என ஒவ்வொன்றையும் கண்டறிந்து அதற்கு விருதுகளை கொடுத்து அழகு பார்க்கும். அந்த வகையில் இதுவரை 67 தேசிய விருதுகளை அறிவித்துள்ளது இன்று 68 வது தேசிய விருது கொடுக்கும் விழா தொடங்கியது.
தமிழ் சினிமாவில் பல்வேறு சிறந்த திரைப்படங்கள் அண்மையில் வெளிவந்து அசத்தின. ஆனால் அரசு சிறந்த படமாக எதை தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது. அது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.
சிறந்த தமிழ் படம் – சிவரஞ்சினியும், இன்னும் சில பெண்களும். சிறந்த பின்னணி இசை – சூரரை போற்று ஜிவி பிரகாஷ். சிறந்த எடிட்டிங் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் – ஸ்ரீகர் பிரசாத். சிறந்த திரைக்கதை – சூரரை போற்று சுதாகொங்கரா ஷாலினி உஷா நாயர். சிறந்த வசனம் – மண்டேலா மடோன் அஸ்வின்.
சிறந்த துணை நடிகர் – லட்சுமி பிரியா சந்திர மௌலி சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும். சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி சூரரை போற்று. சிறந்த நடிகர் – சூர்யா சூரரை போற்று அஜய் தேவ்கன் தன்ஹாஜி. சிறந்த அறிமுக இயக்குனர் – மண்டேலா மடோன் அஸ்வின். சிறந்த படம் – சூரரை போற்று. சிறந்த இயக்கம் – ஐயப்பனும் கோஷியும்.
சிறந்த துணை நடிகர் – பிஜி மேனன் ஐயப்பனும் கோஷியும் . சிறந்த ஸ்டண்ட் – ஐயப்பனும் கோஷியும் ராஜசேகர் மாபியா சசி சுப்ரீம் சுந்தர். சிறந்த நடன அமைப்பு – நாட்டியம் (தெலுங்கு) சந்தியா ராஜு. சிறந்த லிரிக்ஸ் – சாயினா (ஹிந்தி) மனோஜ் முண்டஷிர். சிறந்த மியூசிக் – தமன் ஆலா வைகுண்டபுரம்லோ. சிறந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் டிவி ராம்பாபு (நாட்டியம்). சிறந்த காஸ்டியூம் டிசைனர் – nachiket barve and mahesh sherla தன்ஹாஜி. சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் – kappela மலையாளம்.