தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய நடிகர் மற்றும் நடிகைகள்.! அட இவருக்கு மட்டும் 3 முறை விருதாம்

actor & actress
actor & actress

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா மற்றும் உலக சினிமாவில் ஒரு படம் எடுகிறார்கள் என்றால்  அந்த படம் எடுப்பதற்கு முன்னாடி ஒரு முக்கியமான காரணம் அந்தப் படம் எடுத்தா நல்லா சம்பாதிக்கலாம் என்பதுதான். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் பார்த்தால் நல்லா சம்பாதிக்கிறதை விட அந்தப் படம் நல்ல கதை அமைந்திருக்கும் அப்படி ஒரு  நல்ல கதை ஒரு கருத்தைப் பற்றி பேசும் திரைப்படங்களில் நடித்த நடிகை மற்றும் நடிகர்களை பார்த்தால் நம்மை வியக்க வைக்கும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நல்ல நடித்து தேசிய விருது வாங்கிய நடிகர் மற்றும் நடிகை பற்றி தான் நாம் பார்க்கவிருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய நடிகர்களை பற்றி தற்போது பார்ப்போம்.!

இதில் முதலிடத்தில் உள்ளவர் யார் என்றால் நம்ம மக்கள் திலகம் எம்ஜிஆர் தான். இவர் 1972 இல் ரிக்ஷாகாரன் என்ற படத்திற்காக இவர் தேசிய விருது வாங்கியுள்ளார். இதில் இரண்டாவது இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளார். இவர் வந்து தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட மூன்று திரைப்படங்களுக்கு தேசிய விருது வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் அதிக தேசிய விருது வாங்கியவர் இவர் தான். இவர் 1983இல் மூன்றாம் பிறை என்ற படத்திற்காக இவர் தேசிய விருது வாங்கியுள்ளார். அதையடுத்து நாயகன்என்ற படத்திற்கும் இவர் தேசிய விருது வாங்கியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் இந்தியன் படத்திற்க்கும் இவர் தேசிய விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal
kamal

அதை அடுத்து மூன்றாவது இடத்தில்  சியான் விக்ரம் அவர்கள் உள்ளார். இவர் வந்து பிதாமகன் என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கி உள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்புவேற லெவலில் இருந்துச்சுன்னு கூட சொல்லலாம்.அதை அடுத்து நான்காவது இடத்தில் பிரகாஷ் ராஜ் அவர்கள் உள்ளார். இவர் வந்து காஞ்சிவரம் என்ற திரைப்படத்திற்காக  2008இல் தேசிய விருதை வாங்கியிருப்பார். இந்த படம் வந்துஅவ்வளவு அருமையாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்என்று சொல்லலாம். இந்தப் படம் வந்து நிறைய அவார்டுகள் வாங்கியது குறிப்பிடத்தக்க திரைப்படம் தான் காஞ்சீவரம். அடுத்ததாக பாத்தீங்களா நம்ம தனுஷ் அவர்கள் இருக்கிறார். இவர் வந்து பாத்தீங்கன்னா ஆடுகளம் படத்திற்காக 2011 தேசிய விருது வாங்கி இருப்பார். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இந்த நடிகர்தான்  சிறந்த நடிகர் என தேசிய விருது வாங்கியிருக்கிறார்.

dhanush
dhanush

அதற்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய நடிகைகளைப் பற்றி தான் நாம் தற்போது பார்க்க இருக்கிறோம்.

இதில் முதலில் லட்சுமி அவர்கள் உள்ளார். இவர் வந்து 1977 இல் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைப்படத்தில் நடித்து இவர் தேசிய விருது வாங்கியுள்ளார். அதையடுத்து சோபா அவர்கள் 1980 களில் வெளிவந்த பசி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் தேசிய விருது வாங்கியிருக்கிறார். அதே வருஷத்தில் சுபா அவர்களும் சிந்து பைரவி என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியிருக்கிறார்.

priyamani
priyamani

அதன்பிறகு அர்ச்சனா அவர்கள் 1988ல் வீடு என்ற திரைப்படத்திற்காக இவர் தேசிய விருது வாங்கி இருப்பார். அதையடுத்து பிரியாமணி அவர்கள் 2007இல் பருத்தி வீரன் என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியிருக்கிறார். அதன்பிறகு யாருன்னு பார்த்தீங்கன்னா சரண்யா பொன்வண்ணன் இவங்க 2011இல் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கி இருப்பார்.