natchiyar movie actress latest photos: கடந்த 2018 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் நாச்சியார் இந்த திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தை பிரபல கரடுமுரடான இயக்குனர் பாலா அவர்கள் தான் இயக்கியுள்ளார்.
பொதுவாக பாலா திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் அனைவருமே மிக பாவமாகவும் பரிதாபமாகவும் இருப்பதுபோல் காண்பித்து இருப்பார். அப்படித்தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் இவானா.
இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இருக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். மேலும் இவருடைய உண்மையான பெயர் என்னவென்றால் அலினா ஷாஜி இவர் பெரும்பாலும் கேரளா திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
பார்ப்பதற்கு கேரளத்து கப்பக்கிழங்கு போல இருந்தாலும் இந்த திரைப்படத்தில் இவரை ஒரு பட்டிக்காட்டு பெண் போலதான் காட்டியிருப்பார் ஆனால் இவரை நேரில் பார்த்தால் ரசிகர்கள் மிரண்டு போய் விடுவார்கள் ஏனெனில் மிகவும் அழகான தோற்றத்தில் இவர் இருப்பது தான் காரணம்.
— Ivana (@_Ivana_official) March 9, 2021
இந்நிலையில் இவருடைய அழகான புகைப்படமானது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார்.
Excellent Actress @_Ivana_official #InternationalWomensDay #WomensDay pic.twitter.com/1C0mp2xLaO
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 8, 2021