தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் நடிகை நஸ்ரியா இவர் தமிழில் நேரம், ராஜா ராணி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தார் சினிமா உலகில் மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.
இப்போது அவருக்கு ரொம்ப பிடித்தமான கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார் குறிப்பாக மலையாளத்தில் மட்டும்தான் நடிக்கிறார். தமிழிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டுதான் வருகின்றனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நஸ்ரியாவிடம் நீங்கள் தமிழில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டதற்கு அஜித்துடன் நடிக்க என கூறி உள்ளார்.
அப்படி என்றால் நஸ்ரியா இனி அஜித்துடன் நடித்தால் மட்டுமே அவரை தமிழ் திரை உலகில் பார்க்க முடியும் என்பது போல பேசப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நஸ்ரியா படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அசதி வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடிகை நஸ்ரியா துளி கூட மேக்கப் இல்லாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியீட்டு அசத்தியுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து உள்ளனர் மேக்கப் போடாமலேயே வெளிநாட்டுக்காரி போல்..
செம அழகாக இருக்கிறீர்கள் எனக் கூறி லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி அசதி வருகின்றனர். இதோ நடிகை நஸ்ரியா துளிக் கூட மேக்கப் இல்லாமல் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ.