படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தால் நஸ்ரியாவின் கணவன் கவலைக்கிடம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

nasriya
nasriya

தற்சமயம் படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகர் பகத் பாசிலுக்கு  விபத்து ஏற்பட்டதன் காரணமாக ஒட்டுமொத்த ரசிகர்களும் படக்குழுவினர்களும் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார்கள். நடிகர் பகத் பாசில் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் கதையை மிக ஆழ்ந்து யோசித்து பின்னரே அதன்பிறகு தேர்வு செய்வார்.  இவ்வாறு திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக் காட்டுவது பகத் பாஸில் மிகவும் சிறந்தவர்.

இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் கமல் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் திரை படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறாராம்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுக்கடுக்காக பல திரைப்படங்களில் நடித்து வரும் நமது நடிகர் மாலிக், மலையன் குஞ்சி, ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் மலையன்குஞ்சி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பகத் பாஸில் ஒரு கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.

இதன் காரணமாக அவருடைய மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டன இதன் காரணமாக அவருடைய மூக்கில் பெரிய தையல் போட்டு உள்ளார்கள்.  இதுகுறித்து நடிகர் பகத் பாஸில் தற்போது நான் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறேன் ஆபத்துக்கு அருகில் சென்று வந்தது போல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் கீழே விழும் பொழுது கையை ஊனியதன் காரணமாக அவருடைய மூக்கில் சிறிதான காயமே ஏற்பட்டிருந்தது இந்நிலையில் அவருடைய மூக்கில் ஏற்பட்ட தழும்பு மறைவதற்கு சிறிது நாட்கள் ஆகும் விரைவில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

bahath basil
bahath basil