நந்திதா ஸ்வேதா நந்தா லவ்சு நந்திதா என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு தினேஷ் நடிப்பில் வெளிவந்த அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுபட்டி, நலனும் நந்தினியும், புலி, உப்பு கருவாடு, அஞ்சல, உள்குத்து, கலகலப்பு 2, காத்திருப்போர் பட்டியல், அசுரவதம், தேவி 2, டான, போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
சமீப காலங்களாக பட வாய்ப்பு எதும் இல்லாததால் இணையதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருண்ட அறையில் கருப்பு நிற உடை அணிந்து முன்னழகு அப்பட்டமாக தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.