தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நந்திதா ஸ்வேதா.இவர் 2008ஆம் ஆண்டு நந்தா லவ்சு நந்திதா கன்னட திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் அறிமுகமானார்.
தமிழ் திரையுலகில் 2012ம் ஆண்டு நடிப்பில் வெளிவந்த அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நானும் நந்தினியும், புலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாத நிலையே இருந்து வருகிறது. நந்திதா சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். சமூக வலைதளத்தில் எப்பொழுதும் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் மாடர்ன் உடையில் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகா நந்திதா என கூறியும் வருகின்றனர். புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.



