என் உடலிலேயே அழகான வளைவு நெளிவு இதுதான்.! நந்தினி சீரியல் நித்யா ராம் வெளியிட்ட முரட்டுத்தனமான புகைப்படம்.!

சினிமாவில் நடிக்கும் நடிகைகளை தாண்டி தொலைக் காட்சிகளில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், அதுவும் சின்னத்திரை நடிகைகளுக்கு வயதானவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் ரசிகர்கள்தான்.

இயக்குனர் சுந்தர் சி படத்திற்கு இணையான சீரியல்களை இயக்குபவர், இவர் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் நந்தினி, இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் கர்நாடகாவை சேர்ந்த நித்யா ராம் இவர் சீரியல் முழுவதும் லோ ஹிப் சாரி, லோ நெக் என ரசிகர்களை தனது அழகால் கட்டிப்போட்டவர்.

சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்களிடம் மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது அந்தவகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யா ராம் மிகவும் பேமஸ். சினிமா தளத்தில் எடுக்கப்பட்ட சீரியல் என்பதால் இந்த சீரியலில் நித்தியாராம் கவர்ச்சி பொங்க பொங்க ரொமான்டிக் காட்சிகளில் நடித்து இருப்பார்.

அதனால் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், நித்யா ராம் சமீபத்தில்தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், இவர் திருமணம் செய்துகொண்ட நபருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தன.

நித்யா ராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சீரியலில் நடித்துள்ளார், மேலும் இவர் ஹீரோயினாக மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நித்தியாராம் அடிக்கடி ரொமான்ஸ் புகைப்படம் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது உடலில் அழகான வளைவு என்றால் அது சிரிப்புதான் சிரித்துக் கொண்டே இருங்கள் எனக் கூறி தன்னுடைய வளைவு நெளிவுகளை அப்பட்டமாக தெரியும்படி படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி  வருகின்றன.

nithyaram
nithyaram