கருப்பு நிற புடவையில் கன்னாபின்னான்னு கவர்ச்சி காட்டும் நந்தினி சீரியல் நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

malavika-1
malavika-1

தமிழ்சினிமாவில் பல்வேறு ஆன்மீகமான திரைப்படங்களை தயாரித்த வெற்றி கண்டவர் தான் இயக்குனர் சுந்தர் சி இவர் திரைப்படங்கள் தயாரிப்பது இயக்குவது மட்டுமின்றி நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் குஷ்புவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தயாரிப்பில் உருவான ஒரு தொடர் தான் நந்தினி இந்த சீரியல் ஆனது சன் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி ரசிகர் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் சன் டிவியின் டிஆர்பி உயர்வதற்கு ஒரு முக்கிய குறிக்கோளாக இருந்தது.

மேலும் இந்த சீரியல் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது மட்டுமில்லாமல் இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை மாளவிகா வேல்ஸ்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மாடலிங் துறையில் சிறந்து விளங்கியதன் காரணமாக இந்த சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இவர் மிஸ் சென்னை அழகிப் போட்டியிலும் கலந்துகொண்டு மாபெரும் வெற்றி கண்டவர்.

இவ்வாறு பிரபலமான நமது சீரியல் நடிகை சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் மிக பிஸியாக நடித்து வருகிறாராம். பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான்.

malavika -1
malavika -1

அந்த வகையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் இந்நிலையில் அவர் கருப்பு கலர் புடவை அணிந்து கொண்டு மிகவும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

malavika-2
malavika-2

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதை மயக்கி அவர்களை வர்ணிக்கவும் வைத்து வருகிறது.

malavika-3
malavika-3