விஜயுடன் இணைந்து செம ஆட்டம் போட்ட அட்லி.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

atlee-vijay-tamil360newz
atlee-vijay-tamil360newz

vijay atlee dance video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது வசூல் மன்னனாக வலம் வருகிறார், சமீப காலமாக விஜய்யின் திரைப்படம் கோடிகளில் வசூலை அள்ளிக் குவிக்கிறது, விஜய் படத்தின் வசூலைப் பார்த்து பாலிவுட் சினிமாவே மிரண்டு போயிருக்கிறது.

விஜய்-அட்லி யுடன் இணைந்து மூன்று முறை பணியாற்றியுள்ளார், தெறி, மெர்சல் பிகில் ஆகிய திரைப்படங்கள் ஆகும், அட்லி இதற்கு முன் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர், இவர் இயக்கிய திரைப்படம் சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று விடுகிறது.

இந்தநிலையில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நண்பன் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லி விஜய் உடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.