ஒரு காலத்தில் தமிழ் திரை உலகில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்த நடிகை தான் நமிதா இவரது திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி இவருக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வந்த பல நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதிலும் குறிப்பாக இவருக்கு பில்லா திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் தமிழில் அதிகமாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கு மொழிக்கு நடிக்க சென்றார் அங்கு இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே போனது.தெலுங்கில் இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை தந்ததால் இவர் தெலுங்கிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்துக்கொண்டார்.
இவர் மீண்டும் எப்பொழுது தமிழ் திரையுலகில் நடிக்க வருவார் என பல ரசிகர்களும் மிக ஆர்வமாக இருக்கிறார்கள் இவர் சினிமாவில் தலை காட்டவில்லை என்றாலும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறாராம் நடிகை நமிதாவின் புகைப்படங்கள் அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள்.
அதேபோல் தற்பொழுதும் நமிதாவின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதில் நமிதா பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நமிதாவா இது என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இதனை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.